Search
Close this search box.

Gold rate today: அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை… நகைப்பிரியர்கள் ஹேப்பி… இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Gold rate today | சென்னையில் இன்று (நவ.7ம் தேதி) ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தநிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தநிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது

02
 சென்னையில் நேற்று (நவ.6ஆம் தேதி) ஆபரணத்  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600க்கும், கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.47,440க்கும், கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.5,930க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 வெள்ளி விலை கிராமுக்கு ரூ-3 குறைந்து ரூ.102க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು